திருமணம் ஆன ஆண்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது…!!
கணவன் மனைவி இருவருக்குமான பேச்சு ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது.. *கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.* "டியர்... (Walking) நடைப் பயிற்சிக்கு போறேன்... நீயும் வர்றியா?" கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படித்தானே?" கணவன்:- "அதுக்கில்லைம்மா, Walking போறது




