பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் அன்னாசி பழம் பாயாசம் செய்வது எப்படி?..
நான் அன்றாட வாழ்க்கையில் சில விருது நாட்களிலும் சில விசேஷ நாட்களிலும் ஸ்வீட் என்பது செய்வார்கள். அதில் முதலிடத்தை பிடிப்பது தான் பாயாசம். இந்த பாயாசத்தில் நிறைய விதமான வகைகள் உள்ளது பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயசம், பாசிப்பருப்பு பாயாசம், அன்னாசி பல பாயாசம் என்று




