படித்ததில் பிடித்தது: ரசித்து உணர்வது தான் கல்யாண வாழ்க்கை..!!
கணவன் மனைவி இடையே சண்டை வேண்டாம்.... கணவர்கள் கொஞ்சம் மனைவியை கவனியுங்கள்.... அதே போல மனைவியையும் கணவர்கள் கவனியுங்கள் அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்..... மண வாழ்க்கைக்கு தேவை உண்மையான பாசத்துடன் கடைசி மட்டும் கூடவே வரும் உறவு. ஒவ்வொருவருடைய குடும்ப வாழ்வில்




