அரிசியை ஊற வைத்து சமைப்பவரா நீங்கள்?.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!
சமைப்பதற்கு முன்னர் அரிசியை ஊறவைத்து சமைப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அரிசியை ஊறவைத்து சமைத்தல் சமைப்பதற்கு முன் அரிசியை ஊறவைப்பது மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும். இந்த பாராம்பரிய முறையில் அரிசியை சமைப்பதால் தூக்கம் நன்கு வரும். செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக




