படித்ததில் பிடித்தது: நியாயத் தராசு..!! உண்மை தானே?..
நியாயத் தராசு....ஒரு வீட்டு வாசலில்யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.அம்மா...தாயே...ஏதாவதுதர்மம் பண்ணுங்கம்மா !அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்..அங்கேவீதியில் விளையாடிக்கொண்டு இருந்த,தனது ஐந்து வயது மகளை அழைத்து,அவளது கைகளால் அரிசியை,அள்ளி கொடுத்து,யாசகனின் பாத்திரத்தில்இட சொன்னாள்.பெற்றுகொண்ட யாசகனும், பக்கத்துவீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான்.அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த




