யார் முதலில் பேசுவது என்று தயங்காதீர்கள்.. முதலில் பேசுவது நீங்களாக ஏன் இருக்ககூடாது?..
கணவன்_மனைவி_மட்டும் படிங்க....!யார் முதலில் பேசுவது என்று தயங்காதீர்கள்....முதலில் பேசுவது நீங்களாக ஏன் இருக்ககூடாது.?----------------------------------------------------------------அன்று அவர்கள் திருமண நாள்.திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.ஆரம்பகாலத்தில் இருந்த பரஸ்பர அன்பு குறைந்து விட்டதுஎல்லாவற்றுக்கும் விவாதம்;சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடச் சச்சரவு என வாழ்க்கை மாறித்தான் போய் விட்டது.ராதா காத்திருந்தாள்,கணவன் ராஜாவின் வருகைக்காக.அவன் இன்று திருமண




