நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா?..
நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா?.. நைட் ஷிப்ட் வேலைகளால் பெரிதும் ஆரோக்கியத்தை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்பவர்களின் தூக்க நிலை மாறுவதால் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படலாம். இதனால், அவர்களின் உடலின் ஆற்றலிலும் மாற்றங்கள் ஏற்படும். வாழ்வியல்




