ஆல் இன் ஒன் சிக்கன் கிரேவி இதோ..!! அட்டகாசமான டேஸ்ட்.. இதை செய்வதற்கு 15 நிமிடமே அதிகம்..!!
தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் பெரிய வெங்காயம் -2 தக்காளி -3 சிக்கன் மசாலா -2 ஸ்பூன் வர மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் மிளகுத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சத்தூள் - 1 ஸ்பூன் உப்பு




