திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள்..!! இந்த பதிவை படிங்க..!!
திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள்...ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் கொஞ்ச நாளைக்கு நல்ல வாழலாம்....ஆனால் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டாங்க. உங்களிடம் பேசுவதற்கு கூட விரும்பமாட்டார்கள். ரொம்ப கொடுமையா இருக்கும்.உங்கள் கணவன் அல்லது மனைவி மட்டுமே இருப்பார். இதுக்காகவா திருமணம் செய்ய வேண்டும் என்று




