பிரிட்ஜ் வாடயை போக்கும் எளிய டிப்ஸ்..!!
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆட்கொண்டு, அப்படி பிரிட்ஜ் பயன்படுத்துவதன் மூலம் ஃப்ரிட்ஜிலிருந்து வாடைகள் சில நேரங்களில் வருவதுண்டு அந்த வாடைகளை சில கையாலும் முறைகள் மூலம் தவிர்த்து விட முடியும்... ஃப்ரிட்ஜில் இருந்து வரக்கூடிய வாடையை தவிர்ப்பதற்கு இதனை பின்பற்றலாம், இரண்டு நாட்களுக்கு முன்பே




