இந்த தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு..!!
1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்? - பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள். 2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள். 3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.




