படித்ததில் பிடித்தது: பெண்களின் மொழிகள்..!! வாழ்க்கை இனிமையாக மாறும்..!!
பெண்களின் மொழிகள்♥ ♥ஒரு பெண் #மௌனமாக இருக்கிறாள் என்றால்... அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்...! ♥நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்... அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்...! ♥ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள்




