சென்னையில் திருக்குறள் மற்றும் வினாடி வினா போட்டி..!!
சென்னையில் வருகிற செப்டம்பர் 6 தேதிகளில் வினாடி வினா மற்றும் திருக்குறள் போட்டி மாணவர்களுக்கு நடக்க இருக்கிறது... சென்னையில் திருக்குறள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடக்க இருக்கிறதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் the Chennai quiz என்னும் வினாடி வினா போட்டி




