ஆண்கள் இவற்றை எல்லாம் தவிர்த்தால் குடும்பத்திற்கு நல்லது..!!
ஆண்கள் இவற்றைத் தவிர்த்தல் நல்லது 1- மனைவியை தவிர வேறு பெண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது. 2-அம்மா அக்கா தங்கச்சி மனைவிீ தவிர மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டாய், எப்போது தூங்கினாய், என்ன உடை அணிந்து இருக்கிறாய் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.




