அனைத்து ஆண்களும் (கணவன்) கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!
நான் வேலைக்கு போறேன்... என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா! கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்... நிபுணர்:* நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..? கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன். நிபுணர்: உங்கள் மனைவி..? கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது.




