படித்ததில் பிடித்தது: மரணம் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை அளிக்கிறது..!!
பேருந்தில், பன்னிரண்டு பதினைந்து பேர் ஒரே குடும்பம் அல்லது சொந்தக்காரர்களாக இருக்கலாம் வேக வேகமாக ஏறினர்..வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தனர்.. அவர்களின் குடும்பத்தில் யாரோ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் அவர்கள் பேச்சில் தெரிந்தது.. அவரை பார்க்கவே இவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும்




