புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஓமலூரில் காணாமல் போன 4 பள்ளி சிறுவர்கள் குமாரபாளையத்தில் மீட்பு!

ஓமலூரில் காணாமல் போன 4 பள்ளி சிறுவர்கள் குமாரபாளையத்தில் மீட்பு!

சேலம் மாவட்டம் ஓமலூரில் காணாமல் போன நான்கு பள்ளி சிறுவர்களையும் காவல்துறையினர் குமாரபாளையத்தில் பத்திரமாக மீட்டனர். சிறுவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குமாரபாளையத்தில் நான்கு சிறுவர்களும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.