புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக எம்எல்ஏ பேசியதற்கு ஆதாரம் உள்ளதா? - மாணிக்கம் தாகூர்!

தவெக எம்எல்ஏ பேசியதற்கு ஆதாரம் உள்ளதா? - மாணிக்கம் தாகூர்!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்துள்ள நிலையில், எம்எல்ஏவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாட்ஸ்அப் தகவலை வைத்து குற்றம்சாட்டக்கூடாது. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம். அவர் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரம் இருக்கிறதா? எம்எல்ஏ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.