1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நிகழ்ச்சியின் போது திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் திரையரங்கின் கண்ணாடி உடைந்து, தொண்டர்

அரசியல்
நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

    நீட் தேர்வை மாநிலங்களை நம்பி ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   மாணவர்களின் தொடர் போராட்டங்கள் ஒன்றிய அரசு விழித்துக்கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   மேலும், எந்த நோக்கத்திற்காக

அரசியல்
நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

  2010-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான் என்றும், தற்போது மாணவர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி போராட்டம் நடத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் போராட்டக்காரர்களைக் கைது செய்யும் தவெக அரசு, டெல்லியில் அனுமதியின்றி போராடி கைதான ராகுல் காந்திக்கு

அரசியல்
நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

  நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. நீட் முறைகேடுகள் தொடர்பாக உரிய

அரசியல்
பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட

அரசியல்
மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடர்பாக சமூக வலைதளமான X-ல் பரவி வரும் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில், சென்னை மாநகராட்சியின் 100 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வாங்க ₹60 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டதாகவும், அதே எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் ₹22 லட்சத்தில் வாங்கப்பட்டதாகவும்

அரசியல்
தவெகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்?.. முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்க எதிர்ப்பு..!!

தவெகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்?.. முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்க எதிர்ப்பு..!!

அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்குவது தொடர்பாக, கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கே முதலில் பொறுப்புகள் வழங்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருவதால், புதிய நியமனங்களில்

அரசியல்
“சிறையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்”.. நீதிமன்றத்தில் ஆஜரான மார்க்கண்டேயன் பேச்சு வைரல்..!!

“சிறையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்”.. நீதிமன்றத்தில் ஆஜரான மார்க்கண்டேயன் பேச்சு வைரல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நிறைவடைந்த பிறகு காவல்துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

அரசியல்
தூத்துக்குடி அங்கன்வாடியில் முட்டைக்குள் கோழிக்குஞ்சு: நடவடிக்கை கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

தூத்துக்குடி அங்கன்வாடியில் முட்டைக்குள் கோழிக்குஞ்சு: நடவடிக்கை கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அரசியல்
காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்: துரைமுருகன் அரசுக்கு கடும் கண்டனம்..!!

காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்: துரைமுருகன் அரசுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தில் முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" தற்போது "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்