பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கி, ஒருமையில் பேசியதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி. திபுவின் செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை "பேட்டை ரவுடி" போல் செயல்படுவதைத் தடுத்து, அதை ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல்,




