“ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” – மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
! கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், "என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், ரூரல் டி.எஸ்.பி. சுதீர் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், தன்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்




