புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!
சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே காசி லிங்கம் என்கின்ற கைதி ஒருவர் தன் மனைவியிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் என்கின்ற போதை பொருளை கடத்தி உள்ளதாக வெளிவரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும்,




