இலங்கை இந்தியா டி20 விளையாட்டு..!! 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா..!!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. அதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய