1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதலிடம்..!!

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதலிடம்..!!

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆண்கள் பிரிவில் ஜானிக் சின்னர் மாற்றமின்றி

விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்..!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்..!!

இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இந்திய வீரர் முகமது சிராஜ், பென் டக்கெட் முகத்துக்கு நேராகச் சென்று ஆக்ரோஷமாக கத்தியதுடன், அவரது தோள்பட்டை மீதும் மோதினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிராஜுக்கு போட்டிக் கட்டணத்தில் 15

விளையாட்டு
டி-20 உலக கோப்பை கிரிக்கெட்..!! இத்தாலி அணி தகுதி..!!

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்..!! இத்தாலி அணி தகுதி..!!

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றது. 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியில் 12 அணிகள் நேரடியாகக் களம் காணும்

விளையாட்டு
டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் அசத்தல்..!!

டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் அசத்தல்..!!

டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி வீரர் கர்டிஸ் காம்பெர், தொடர்ந்து 5 பந்தில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். The first recorded

விளையாட்டு
லண்டன்: எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறப்பு..!!

லண்டன்: எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறப்பு..!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம் ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங்

விளையாட்டு
’கேப்டன் கூல்’ தல தோனி பிறந்தநாள் இன்று..!!

’கேப்டன் கூல்’ தல தோனி பிறந்தநாள் இன்று..!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 07) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான டோனி ‘கேப்டன் கூல்’ என்ற அடைமொழியை பெற்றார். மூன்று ஐசிசி கோப்பைகளை

விளையாட்டு
நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய குகேஷ்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய குகேஷ்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழக வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார். குரோஷியாவில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனை, குகேஷ் எதிர்கொண்டார். ஏற்கனவே

விளையாட்டு
ENG Vs IND 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்..!!

ENG Vs IND 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்..!!

இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே நடக்கும் 2வது டெஸ்ட் தொடரில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. 2வது டெஸ்டில் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 69 பந்துகளில்

விளையாட்டு
மீண்டும் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!! வெளியான தகவல்..!!

மீண்டும் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!! வெளியான தகவல்..!!

வெஸ்ட் இண்டீஸ்-ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில், காயத்தில் இருந்து

விளையாட்டு
அறிமுக டெஸ்டில் சதமடித்து 61 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்..!!

அறிமுக டெஸ்டில் சதமடித்து 61 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்..!!

கிரேம் பொல்லாக்கின் 61 ஆண்டுகால சாதனையை முறியடித்து, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். 19 வயது 93 நாட்கள் வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், புலவாயோவில் நடந்த முதல் டெஸ்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 112