வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏற்பட்டுள்ள சோதனை..!! சச்சின் ரெக்கார்டு முறியடிப்பாரா..!!
ஐபிஎல் இன் மெகா ஏலத்தில் ஒரு கோடிய பத்து லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பெறப்பட்டு இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் வீரர்தான் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி. இவர் 35 பந்துகளில் சதம் அடித்து ஒரு சாதனையை படைத்திருக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.




