நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்த மாணவிகள்…!!!
சில நாட்களாக ஆங்காங்கே புகைப்படங்கள் எடுப்பதற்கும் ரீல்ஸ் எடுப்பதற்கும் பேருந்து ரயில் மற்றும் மலைப்பகுதி என்று சென்று இளைஞர்கள் தங்கள் உயிரையும் பனைய வைத்து ரீல்ஸ் மோகத்தில் தவறான பாதையில் தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே




