தொடர் வீழ்ச்சியை கண்டுவரும் தங்கத்தின் விலை..!! விலை நிலவரம்..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது,அதாவது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளில் இருந்தே தங்க விலை மிகவும் சரிவை காணப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து




