தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!
தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கின்றது. பல செய்தி வாசிப்பாளர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியா




