கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!
வேலூர்: திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேலூரில் எம்.டெக். பயின்று வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கௌதம் (25) மற்றும் வேலூரைச் சேர்ந்த கோகுல் (25) ஆகிய இரு பொறியியல் மாணவர்கள் சனிக்கிழமை




