நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான மாணவர் சபரிவாசன். இவர், 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்ததை தந்தைக்கு பயந்து மறைத்த மாணவர், பாட்டியிடம் கூறியதும் உரிய சிகிச்சை பெறாமல் மூலிகை




