மிகவும் அழகான காதல்..!! வயதானாலும் காதல் குறையவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!
இறுதி வரை நம் காதல் கடந்திடுமா என்று அவனோ இல்லை நானோ வினவியதே இல்லை... கூந்தல் நரைத்து உடல் தளர்ந்து தோல் சுருங்கி கண்பார்வை மங்கி போனாலும் எங்கள் காதல் நிலைத்திருக்கும் என அதீத நம்பிக்கை இருப்பதால்..🖤❤️




