எங்கள் காதல் முதலிரவில் தொடங்கியது..!! அருமையான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
எங்கள் காதல் முதலிரவில் தொடங்கியது அழகு தேவதையாய் வந்தாள் உன் உலகு நான் என சொல்லாமல் சொன்னாள் வரவேற்றேன் கரம் கோர்த்தேன் ஒரு வாரம் பொறு என கைகளை கழுத்தில் தோரணமாக்கினாள் ஒரு வரம் பெறு என்பது போல் இருந்தது. நிம்மதி தா என கண்களால் கேட்டாள் சம்மதித்தேன்.




