ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா..!! படித்ததில் பிடித்தது..!!
ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா அன்பு மட்டுமே ❤ அம்மா அப்பா❤️ தினம் வைத்து கொண்டாட அவர்கள் உறவுகள் அல்ல... உயிர்கள்! அவர்களை, ஒவ்வொரு நாளுமே, கொண்டாடத்தான் வேண்டும் 😊💯 நம்மள அழ வச்சு, அப்புறம் சிரிக்க




