சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 60 வருட காலமாக எத்தனை பிரச்சனைகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்டாலும் இதுவரை செய்யாத ஒன்றை இந்த தடவை இந்தியா செய்தது. அதுதான் சிந்துநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்திய பின்




