கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டிடத்தையும் கட்டாமல் இருந்ததற்கு என்ன காரணம்?.. படித்ததில் பிடித்தது..!!
தமிழகத்தில் முன்பெல்லாம் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், அந்த ஊரில் இருக்கும் ஆலயங்களின் கோபுரம் தான் அதிக உயரமாக இருக்கும். கோயில் கோபுரத்தை விட வேறு எந்தவொரு கட்டிடமும் உயரமாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஏன் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று தெரியுமா?கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல்




