2025 நவம்பர் ராகு பெயர்ச்சி..!! சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு..!! இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்..!!
ஜோதிடத்தின் படி, ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இது வஞ்சகம், மாயை, அரசியல், போதை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. ராகு பெரும்பாலும் வக்ர நிலையில் பயணித்து, ஒரு ராசியில் சுமார் 1.5 ஆண்டுகள் தங்குவார். மேலும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். 2025 நவம்பர் மாதத்தில் ராகு சதயம் நட்சத்திரத்திற்கு




