1. Home
  2. ஆரோக்கியம்

Category: சமையல்

ஆரோக்கியம்
இருமல், சளி தொல்லையா.. ஐந்தே நிமிடத்தில் எளிமையான நிவாரணம் இதோ..!! புதினா ரசம் செய்வதற்கான ரெசிபி..!!

இருமல், சளி தொல்லையா.. ஐந்தே நிமிடத்தில் எளிமையான நிவாரணம் இதோ..!! புதினா ரசம் செய்வதற்கான ரெசிபி..!!

திடீர் வானிலை மாற்றத்தின் காரணமாக சில இடங்களில் மழை, வெயில் என மாறி மாறி இருந்து வருகிறது. இதனால் பலருக்கு தடுமல், சளி, காய்ச்சல், உடம்பு வலி என பல உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை

சமையல்
மிளகாய் தூள் இல்லாமல் வித்தியாசமான முறையில் காரசாரமான காளான் கிரேவி..!!

மிளகாய் தூள் இல்லாமல் வித்தியாசமான முறையில் காரசாரமான காளான் கிரேவி..!!

காளானில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காளான் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக பிரியாணி கிரேவி செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் பச்சை மிளகாய் காளான் கிரேவி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ. இந்த காளான் கிரேவி செய்வதற்கு

சமையல்
ஒரு கப் இட்லி மாவு போதும்..!! அருமையான பூரண குழிப்பணியாரம் தயார்..!!

ஒரு கப் இட்லி மாவு போதும்..!! அருமையான பூரண குழிப்பணியாரம் தயார்..!!

இட்லி மாவு வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை செய்தால் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு சலித்து விடும். அதே இட்லி மாவு வைத்து பணியாரம் செய்யும் பொழுது சற்று வித்தியாசமாகவும் சாப்பிடும் ஆர்வத்தையும் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும். அதிலும் பூரணம் வைத்து குழிப்பணியாரம் செய்யும் பொழுது சுவை

ஆரோக்கியம்
நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்க போதும்..!!

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்க போதும்..!!

சாதாரண சளி நாளடைவில் நுரையீலில் தேங்கி பாடாய் படுத்தி எடுக்கும். இந்த சளியால் மூச்சு திணறல், மூக்கடைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, இருமல், தலைவலி ஆகியவை ஏற்படும். இந்த நுரையீரல் சளி பாதிப்பில் இருந்து விடுபட தூதுவளை சூப் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தூதுவளை 2)திப்பிலி

சமையல்
லஞ்ச் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்யறதுன்னு குழம்பிப் போய் இருக்கீங்களா அப்போ இது உங்களுக்கான பதிவு..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

லஞ்ச் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்யறதுன்னு குழம்பிப் போய் இருக்கீங்களா அப்போ இது உங்களுக்கான பதிவு..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

கேப்ஸிகம் ரைஸ்: தேவையான பொருள்கள் பாசுமதி அரிசி - ஒரு கப் கேப்ஸிகம் - ஒன்று உப்பு முந்திரி - சிறிது தாளிக்க எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி உளுந்து - அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு -

சமையல்
கருப்பு கொண்டை கடலை குழம்பு..!! இனிமே இப்படி வச்சு பாருங்க..!!

கருப்பு கொண்டை கடலை குழம்பு..!! இனிமே இப்படி வச்சு பாருங்க..!!

கருப்பு கொண்டை கடலை குழம்பு 😋 இந்த ஒரு குழம்பு போதும் காலைல Breakfastla இருந்து Night dinner வரைக்கும் எல்லாத்துக்குமே Match ஆகும் ❤️   📌 கருப்பு கொண்டை கடலையை சுமார் 6- 8 மணி நேரம் ஊற வைத்து குக்கருக்கு மாற்றி மூழ்கும் அளவு

சமையல்
பிரண்டை கிடைச்சா ஒரு முறை இப்படி செய்து பாருங்க..!! பிரண்டை குழம்பு..!!

பிரண்டை கிடைச்சா ஒரு முறை இப்படி செய்து பாருங்க..!! பிரண்டை குழம்பு..!!

இன்னைக்கு பிரண்டை குழம்பு வைச்சேன்... உண்மையிலயே சூப்பரா இருந்துச்சு... வழக்கமா நாம புளிக்குழம்பு வெங்காயக்குழம்பு வைக்கிற மாதிரிதான்... பிரண்டை- ஒரு கை பிடி அளவு சின்ன வெங்காயம் 100.கிராம் பூண்டு - சிறிது தக்காளி - 2 அல்லது 3 வெந்தயம் சிறிது புளி நெல்லிக்காய் அளவு தேங்காய்

சமையல்
சத்து நிறைந்த சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி வைத்து காரசாரமான இறைச்சி சோறு..!!

சத்து நிறைந்த சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி வைத்து காரசாரமான இறைச்சி சோறு..!!

சிறுதானிய வகைகளை மருந்து போல மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளாமல் வெள்ளை சாதம் போல தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைத்து நோய் இல்லாமல் வாழ முடியும். சிறு தானியங்களை வைத்து புது விதமாக சமைத்து ஊட்டச்சத்துகளை பெற விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும்

ஆரோக்கியம்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானம்..!! எப்படி தயாரிக்கணும்?..

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானம்..!! எப்படி தயாரிக்கணும்?..

பூசணிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. இதை உணவு கட்டுபாட்டில் உள்ளவர்கள் தினமும் உணவுடன் எடுத்து கொள்ளலாம். உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் இந்த பானம் மிகவும் நன்மை தரும்.

ஆரோக்கியம்
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் கடுகு கீரை..!! நன்மைகள் என்னென்ன?..

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் கடுகு கீரை..!! நன்மைகள் என்னென்ன?..

கடுகு கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில் இதன் பயன்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். கடுகு கீரை (mustard greens), தாவர வகைப்பாடு (Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு, சீனக் கடுகு அல்லது கடுகு இலை இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச்