ரோட்டு ஓர தள்ளு வண்டி கடையில் விற்பனையாகும் கண்ணை பறிக்கும் காரச்சட்னி..!!
பொதுவாக இட்லி, தோசைக்கு நாம் வைக்கும் சைடிஷ்சை பொறுத்து தான் சாப்பிடும் அளவும் வேறுபடும். அதாவது இட்லி மற்றும் தோசைக்கு காரசாரமாக சட்னிகள் செய்யும் பொழுது இரண்டு தோசை சாப்பிடும் குழந்தைகள் கூட நான்கு அல்லது ஐந்து என அதிகமாக சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் காரசாரம் இல்லாமல் சுவை




