பப்பாளியை காயாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
பழுக்காத பப்பாளி (Raw Papaya) பல்வேறு சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான காய்கறியாகும். இதை கூட்டு, பொரியல், சாலட் அல்லது ஜூஸ் வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.செரிமானத்தை மேம்படுத்தும் பப்பாளியில் உள்ள Papain எனும் என்சைம் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. ✅ மலச்சிக்கலைத் தடுக்கிறது நார்ச்சத்து அதிகமாக




