கனரா வங்கியில் மாதம் ரூ.22000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: வங்கியின் மார்க்கெட்டிங்,டிரெயினி. சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வயது வரம்பு: 20-30 வரை, கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு சம்பளம்: ₹22,000 வழங்கப்படும். இதற்கு https://www.canmoney .in/careers தளத்தில் விண்ணப்பியுங்கள்




