மாதம் ரூ.35,000 சம்பளம்.. ரயில்வே துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 368 * கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் * வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை * ஊதிய விவரம்: ரூ.35,400/- *




