மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!!
இது ஒரு சாதாரண பூ அல்ல... தேங்காயில் உருவாகும் “தேங்காய் கருவளர்ச்சி” தான் இந்த தேங்காய்ப்பூ. நீங்கள் “தேங்காய் பூ” பார்த்ததுண்டா? இது நன்கு முற்றிய தேங்காயின் உள்ளே உருவாகும் மென்மையான கருவளர்ச்சி பகுதி. இது தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய் மாமிசம் ஆகியவற்றைவிட மிக அதிகமான ஊட்டச்சத்துக்களை




