நெஞ்சு எரிச்சலை தவிர்க்கும் – இயற்கை மருத்துவ வழிமுறைகள்..!!
உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகள் வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல் இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிடி' என்கிறோம். `அசிடிடி' எனப்படும் இந்த வார்த்தை




