தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன்.. என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான் . ஒரு பயம் எனக்கு எப்போதாவது ஒருநாள் என் விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிடுவானோ என்று .. மகனே மறந்தும் அப்படி சொல்லிவிடாதே




