மூலிகை உணவில் மாம்பழம் ஒரு ஞானப்பழமாக இருக்கிறது, மாம்பழத்திற்காக பிள்ளையார் முருகனும் போட்டி போட நேர்ந்த கதை தெரிந்து கொள்வோம்..!!
மாம்பழத்தை விரும்பாத மனிதர்கள் என்று யாரும் இல்லை, மனிதனாக இருக்கட்டும் மற்றவைகளாக இருக்கட்டும் மாம்பழத்தின் சுவையை எல்லோரும் விரும்புவது உண்டு.. அந்த மாம்பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட நேர்ந்தது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது கற்றத்த கொழும்பான், கிளிச்சொண்டு, சேலம் செம்பட்டான், மல்கோவா, விளாட், என்று




