ருசியான செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கான பொருட்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்..!!
ருசியான செட்டிநாடு சிக்கன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று அதனை செட்டிநாடு ஸ்டைலில் சமைப்பது எளிது.. செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள், முதலில் சிக்கன் 1/2 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும், பெரிய வெங்காயம் ஒன்று, தக்காளி மூன்று, இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை




