குதிகால் வெடிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் குதிகால் வெடிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கான இயற்கை வைத்தியம் மற்றும் வழிமுறைகள்... குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிகள் : காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது தடிமனான தோலினால் ஷூக்களை அணிவது தவிர்க்க வேண்டும், அதேபோல்




