தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்…!! கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் தன் மனைவியை அனைவரும் செல்லமாக தனக்கு பிடித்த பெயர்களில் அழைப்பார்கள்.இந்நிலையில்,தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம். • கடகி • கண்ணாட்டி • கற்பாள் • காந்தை • வீட்டுக்காரி •




