கணவன் மனைவி உறவு என்பது வெறும் உறவு மட்டுமல்ல.. அது இரு உயிர்களின் பிணைப்பு..!! படித்ததில் பிடித்தது..!!
ஒரு அறுபதை தாண்டியிருப்பான் காலை விடியல் வெகுசீக்கிரமே இருந்தது கொஞ்சம் கையை ஊன்றி எழுந்திருந்து மேசை இருந்த செம்பில்தண்ணீரை பருகிவிட்டு கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்தான் தலைநரை தனக்கான இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது. முகத்தில் பல சுருக்கங்களும் போட்டிக்கு வந்திருந்தது. அருகில் சேரில் அமர்ந்துகொண்டு டிவியை ஆன் செய்துவிட்டு




