அம்மாவின் பாசத்தை அள்ளிக்கொடுக்கும் குழந்தைத்தனமான அக்கா..!!
அக்கா என்றாலே இன்னொரு தாய்க்கு சமானவள் தான் . எந்தவொரு வீட்டிலும் முதலில் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்படுவது முதல் பிள்ளையே . பின் இரண்டாவது பிள்ளைகள் வந்த அப்புறம் தனக்கு கிடைத்த பாசத்தையும் சேர்த்து தன் தங்கைக்கோ தம்பிக்கோ கொடுப்பதுதான் மூத்த பிள்ளைகளின் வழக்கம். அதிலும் மூத்தது பெண் பிள்ளையாக




